தமிழகம்

கணவனை ஏமாற்றி 15 இளைஞர்களுடன் உல்லாசம் அனுபவித்த மனைவி!! வெளிநாட்டில் இருந்து வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Summary:

wife cheated her husband


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை சார்ந்தவர் உதயகுமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்தும் நடந்துள்ளது. இந்த நிலையில், திருச்சியை சேர்ந்த  மஹாலட்சுமி என்ற பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களில் அயல்நாட்டிற்கு சென்றுள்ளார். சில நாட்களில் மஹாலட்சுமி கர்பமடைந்துள்ளார். இந்த செய்தியை உதயகுமாரிடம் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த உதயகுமார் சில நாட்களுக்கு பிறகு மனைவியை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 

உதயகுமார் வீட்டிற்கு வந்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் மனைவி எங்கே சென்றார் என விசாரித்துள்ளார். 

illegal affairs க்கான பட முடிவு

மஹாலட்சுமி ஏற்கனவே வீட்டை காலிசெய்துவிட்டு சென்றுள்ளார் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உதயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உதயகுமார் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியை சோதனை செய்துள்ளார். அதில் திடுக்கிடும் தகவல்கள் இருந்தன.

அதில் மஹாலட்சுமி பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், பல அவரின் பற்றிய உண்மையும் இருந்தன. மேலும் அவர் 15 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ள தகவலும் தெரியவந்தது. மேலும் உதயகுமாரிடம் இருந்து நகைகள் மற்றும்  பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டும், வயிற்றில் வளர்ந்த தன் குழந்தையும் கருக்கலைப்பு செய்துள்ளதாக கூறியுள்ளார்.


Advertisement