அரசியல் தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் விடுத்த மாஸ் எச்சரிக்கை!! இணையத்தில் வைரலாகும் கலக்கல் மீம்ஸ்!! நெட்டிசன்கள் கொண்டாட்டம்!!

Summary:

அமைச்சர்கள் தவறு செய்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்ததை அடுத

அமைச்சர்கள் தவறு செய்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்ததை அடுத்து இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகிவருகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்கள், முதல்வர் பதவியை ஏற்றத்தில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் பேராதரவை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், நேற்று (மே 10) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அமைச்சர்கள் தவறு செய்தால் அவர்கள் உடனே பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறியிருந்தார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு முதல்வர் ஸ்டாலினை கொண்டாடிவருகின்றனர்.


Advertisement