தமிழகம்

ஆச்சரியம்..! வாழை மரத்தின் உள்ளே முளைத்திருக்கும் வாழைத்தார்..! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!

Summary:

Valaimarathin ulla mulaithirukum valaithar

நாம் பொதுவாக வாழை மரத்தில் பூவிலிருந்து பின் காயாகி வாழைப்பழம் வருவதை தான் பார்த்திருப்போம். ஆனால் ஒரு விவசாயியின் தோப்பில் வித்தியாசமாக வாழைமரத்திற்குள் வாழைப்பழம் முளைத்துள்ளது. தற்போது அந்த அரிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் மனிதனுக்கு பயனை தருகிறது. வாழைக்காய், பழம், பூ, தண்டு, இலை என அனைத்துமே மனிதனுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

வாழை மரம் நன்கு வளர்ந்து முதலில் பூ வெளியே வரும் அதன் பின் காயாக மாறி வாழைத்தாராக வருவதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு சற்று வித்தியமாக வாழை மரத்திற்குள் வாழைத்தார் முளைத்திருக்கும் அரிய வகை காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 


Advertisement