தமிழகம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா.?

Summary:

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா.?

சென்னையில் தொடர்ந்து 104வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. 

அதன்படி பெட்ரோல், டீசல் விலையில் 104 வது நாளாக எந்தவித மாற்றமின்றி காணப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement