
Summary:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது இல்லதரிசிகள் மத்தியில்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது இல்லதரிசிகள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஏறுமுகம், இறங்குமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை இன்று மேலும் சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 48 குறைந்து 4 ஆயிரத்து416 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் ஒரு சவரன் தங்கம் 384 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை, ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement