திராவிடமும் - இஸ்லாமும் நாணயத்தின் 2 பக்கங்கள் - அமைச்சர் ஏ.வ வேலு சரவெடி பேச்சு.!

திராவிடமும் - இஸ்லாமும் நாணயத்தின் 2 பக்கங்கள் - அமைச்சர் ஏ.வ வேலு சரவெடி பேச்சு.!


Tirupattur Leather Industry Association Meeting Minister EV Velu Speech Dravida Islam

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் உள்ள தோல் தொழிலதிபர்களுடன் தென்னிந்திய காலனி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டமானது நடைபெற்றது. இந்த சங்க கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ வேலு கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது, அவர் பேசுகையில், இந்தியாவில் ஏற்றுமதி அந்நிய செலவாணி ஈட்டுவதில் ஆம்பூர் எப்போதும் முதல் இடத்தில் இருக்கிறது. ரூ.2,500 கோடிக்கும் அதிகமான தோல் பொருட்கள் ஆண்டுக்கு ஏற்றுமதியாகிறது. 

Tirupattur

தமிழ்நாடு & இந்தியாவின் பொருளாதார உந்து சக்தியாக ஆம்பூர் இருக்கிறது. திராவிடம் - இஸ்லாமை பிரிந்து என்றுமே பார்க்க இயலாது. திராவிடமும் - இஸ்லாமும் நாணயத்தின் இருபக்கங்கள் ஆகும். நாங்கள் அண்ணன் - தம்பியாக வாழுகிறோம்" என்று பேசினார்.