வீட்டுக்கே கூட்டி வந்து பல இளைஞர்களுடன் உல்லாசம்..! பழனியை கலக்கும் இளம் பெண்! முகம் சுழிக்கும் குடும்பங்கள்!

வீட்டுக்கே கூட்டி வந்து பல இளைஞர்களுடன் உல்லாசம்..! பழனியை கலக்கும் இளம் பெண்! முகம் சுழிக்கும் குடும்பங்கள்!


thintukal-palani-malathi-crime-news

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பாட்டாளி தெருவை சேர்ந்தவர் மாலதி. மாற்றுத்திறனாளியான இவர் இளைஞர்களை வீட்டுக்கு கூட்டிவந்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாலதி தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.

இதனால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் மாலதியிடம் கூற இருவருக்கும் வாக்குவாதம் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாலதி வீடு உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Crime

இதற்கு பதிலடியாக, வீட்டு ஓனர் தன்னை தாக்கி விட்டதாக கூறி மாலதி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளியான தன்னை அவர் துன்புறுத்துவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக திரண்டுவந்து அந்த பகுதி மக்கள் மாலதி நடத்திய கேவலமான விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இரு தரப்பினரும் கொடுத்துள்ள புகாரை அடுத்து போலீசார் இருவரையும் விசாரித்துவருகின்றனர்.