ஓசூரில் பயங்கரம்.. தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்து.. 3 பேர் பலியான சம்பவம்..!terrible-accident-in-hosur-private-bus-overturned-accid

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூரில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே உள்ள நாகமங்கலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Hosur

மேலும் இந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.