தமிழகம்

எந்த பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் அரசு வேலை தயார்; டி.என்.பி.எஸ்.சியின் புதிய அறிவிப்பு.!

Summary:

taminadu public service commition

தமிழக அரசானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு துறை வாரியாக ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : நிர்வாக அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 55

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப் படிப்பு

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டண விபரம்:- 
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 
தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 3 -12 -2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 5 -12 -2018


 


Advertisement