Take The Car Away - விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்ற தூசியில் சேதி..‌ வைரலாகும் புகைப்படம்..!

Take The Car Away - விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்ற தூசியில் சேதி..‌ வைரலாகும் புகைப்படம்..!



tambaram-gst-road-red-car-dust-man-write-glass-message

சென்னையில் உள்ள தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சர்ச் ஒன்று உள்ளது. இந்த சர்ச்சுக்கு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

chennai

த.நா 07 ஏ.க்யூ 9234 என்ற பதிவெண் காரின் முன்பக்கம் லேசான சேதம் அடைந்த நிலையில், கடந்த சில வாரமாகவே வாகனம் அங்கிருந்து அகற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

chennai

இந்த வாகனம் சர்ச்சுக்கு வந்து செல்லும் மக்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரியவருகிறது. இதனால் வாகனத்தை அங்கிருந்து அகற்றுமாறு ஆங்கிலத்தில் Take the Car Away என்று எழுதி வைத்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.