தமிழகம்

அழுகிய நிலையில் சுஜித் உடலை மீட்ட மீட்பு குழு! சோகத்தில் முழ்கிய தமிழக மக்கள்!

Summary:

Sujith died

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை சுஜித். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இந்நிலையில் கடந்த 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 4.30 மணியளவில் உடலை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இரவு 10.30 மணிக்கு உடல் அழுகிய சுறுநாற்றம் வீசியுள்ளது. அதனை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவு சிதைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து மீட்பு குழுவினர் உடலை மீட்டு மருத்துவமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 


Advertisement