பச்சிளம் குழந்தைக்கு இந்த விபரீத விளையாட்டு தேவையா... நெஞ்சை பதை பதைக்கும் வீடியோ காட்சி.!

பச்சிளம் குழந்தைக்கு இந்த விபரீத விளையாட்டு தேவையா... நெஞ்சை பதை பதைக்கும் வீடியோ காட்சி.!


Small child came down from the lader fastly

பச்சிளம் குழந்தை ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது ஏணியில் மேலிருந்து கீழே வழுக்கி கொண்டே வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவில் ஒரு சிறு வயது பச்சிளம் குழந்தை ஒன்று மிக உயரமான ஏணியில் மேலிருந்து கீழ் நோக்கி விழுக்கி வரும் காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. ஏணியின் பின்புறம் துணியை கட்டி குழந்தை கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாதவாறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் துணியின் நிறமும் சுவரின் நிறமும் ஒன்றாக இருப்பதால் பலருக்கு அந்த துணி தெரியவில்லை. மேலும் குழந்தை மெதுவாக ஏணியிலிருந்து இறங்கும் காட்சியை எடிட்டிங் செய்து வழுக்கி கொண்டே வருவது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.