கருப்பு நிற சட்டை அணிந்து வரக்கூடாது; பெரியார்., பல்கலை அறிவிப்பு.. காரணம் இதுதான்.!Salem Periyar University Graduation Function TN Governor ravi Visit 

 

சேலம் நகரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழா ஜூன் மாதம் 28ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொள்கிறார். இதனையடுத்து, பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் மாணவர்கள் கருப்பு நிறத்தினாலான சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Salem Periyar University

நிர்வாகத்தின் அறிவிப்பு முதலில் சர்ச்சையானதாக கூறப்படும் நிலையில், அதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக பல்கலை., கேட்டுக்கொண்டுள்ளது.