தமிழகம் லைப் ஸ்டைல்

21 வருடங்களாக வாழும் அதிசய மீன்! பிறந்தநாள் கொண்டாடி கேக் வெட்டிய குடும்பம்! வைரல் வீடியோ!

Summary:

Rameswaram family celebrates birthday of pet fish

ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் வளர்க்கும் மீன் ஒன்றுக்கு பிறந்தநாள் கொண்டாடி கேக் வெட்டியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த அந்த குடும்பத்தினர் இந்த மீனை கடந்த 20 வருடங்களாக வளர்த்து வந்துள்ளனனர். தற்போது அந்த மீன் தனது 21 வது வயதில் காலடி எடுத்துவைக்கும் நிலையில் தாங்கள் ஆசையாக வளர்க்கும் அந்த மீனுக்கு குடுமப்த்தினர் 21 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

ஸ்வீட்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த மீன் கடந்த 20 வருடங்களாக இந்த குடும்பத்தினருடன் வசித்துவருவது அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement