தமிழகம்

உஷாராக இருங்க .,சென்னையில் முழுநேர மின்தடை, எங்கெல்லாம் தெரியுமா?

Summary:

உஷாராக இருங்க .,சென்னையில் முழுநேர மின்தடை, எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் நாளை மின்சார வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்கண்ட இடங்களில் நாளை (21-8-2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  அறிவித்துள்ளது.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

கொடுங்கையூர் பகுதி : ஆண்டாள் நகர் 1, 2-வது தெரு, அன்னை தெரேசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி ரோடு, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8-வது தெரு, வேதாந்த முருகப்பா தெரு, அன்னை அவென்யு 1 முதல் 3-வது தெரு, எஸ்.ஆர்.நகர், விஜயா லஷ்மி நகர், மந்திரகிரி நகர், சக்தி நகர்.

பெருங்குடி பகுதி : கஜூரா கார்டன், ரங்க ரெட்டி கார்டன், அபிதா தெரு.

ஜி.என்.டி.ரோடு பகுதி : வி.ஜி.பி.சந்தோஷ் நகர், காசியம்மாள் நகர், பிருந்தாவன் கார்டன், பிரகாஷ் நகர், பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், இ மற்றும் எஃப் பிளாக்.

பெரியார் நகர் பகுதி : சுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர் 6 முதல் 10-வது தெரு, கந்தசாமி சாலை, வெங்கடேசன் சாலை, ஜி.கே.எம்.காலனி 11 முதல் 25-வது தெரு, அன்னை அஜ்சுகம் நகர், 6-வது மெயின் ரோடு, ஜவஹர் நகர், தாளமுத்து தெரு, வெங்கடேசன் நகர்.

சோளிங்கநல்லூர் பகுதி : ஜவகர் நகர், எழில் மிகு நகர், மகா நகர், ராஜூவ் காந்தி நகர், பாரதியார் நகர், மெஜஸ்டிக் ரெசிடன்சி, நுக்கம்பாளையம் ரோடு, நடராஜ நாயக்கன் தெரு, காமராஜ் நகர், கணபதி சிண்டிகேட் காலனி, டி.என்.சி.எஸ்.பி.சுனாமி குடியிருப்பு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : விஜிபி லேஅவுட் பார்ட், பிடாரி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, செங்கனி அம்மன் கோயில் தெரு, கிழக்குக் கடற்கரைச்சாலை, உத்தன்டி.

ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் பகுதி : கதவு எண்.149 முதல் 220 மற்றும் 87 முதல் 96 டி.டி.கே.ரோடு, பீமன்ன 1, 2-வது தெரு, சி.பி.ராமசாமி ரோடு, சி.வி.ராமன் ரோடு, ராமசாமி நாயக்கன் தெரு, பிமன்னா கார்டன் தெரு, டாக்டர்.ரங்காரோடு, அபிராமபுரம் 1, 2-வது தெரு, பாவா ரோடு, ஆனந்த ரோடு, ஆனந்தபுரம், சோக தெரு, ஸ்ரீலபதி காலனி, லெம்பத் அவென்யு, ஸ்ரீராம் காலனி 1, 2-வது தெரு, சுப்பரமணியம் தெரு சுந்தராஜன் தெரு, கண்ணிகோயில் பல்லம், கண்ணி கோயில் மேடு, சென்ட் மேரி ரோடு, ஆர்.ஏ.புரம், வி.கே.அய்யர் ரோடு, சினிவாச ரோடு, வாரன் ரோடு ஒரு பகுதி, விசாலட்சி தோட்டம், விசாலட்சி நகர், சுப்புராயன் தெரு, நரசிம்மபுரம், வெங்கட அக்ரகாரம் ஜெட் நகர் 1, 2-வது தெரு, டி.வி.பேட்டை, வினாயகம் தெரு, வி.சி.கார்டன் 1 முதல் 3-வது தெரு, டிரஸ்ட் பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, சித்தம்மாள் காலனி, ஜெ.ஜெ.ரோடு, எல்டம்ஸ் ரோடு, சீமன் சினிவாச ரோடு, முரேஸ்கேட் ரோடு, பார்தசாரதி கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை மெயின் ரோடு, பெருமாள் கோயில் தெரு.

ஆலந்தூர் பகுதி : எம்.கே.என்.ரோடு, ஆசர்கானா தெரு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேசன் ரோடு, மார்கெட் சந்து, ஜி.எஸ்.டி.ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையாள் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி.

வியாசர்பாடி தொழிற்பேட்டை பகுதி : கென்னடி நகர், ஏ.பி.சி.கல்யாணபுரம், எஸ்.எம்.நகர் பிளாக் 1 முதல் 18-வது, சாமியார் தோட்டம் 1 முதல் 4-வது தெரு, மணலி சாலை 4-வது குறுக்கு தெரு ஒரு பகுதி, மேகசின்புரம், ஈ.எச்.ரோடு, வியாசர்பாடி மார்கெட், பொன்னப்பன் தெரு, முத்து முதலிய தெரு, மூர்த்திஸ் தெரு, பாலகிருஷ்ணன் தெரு, சின்ன தம்பி தெரு.

அண்ணா நகர் வடக்கு பகுதி : வசந்தம் காலனி, பொன்னி காலனி, ஜெயந்தி காலனி, பெல்லி ஏரியா, பி மற்றும் டி குடியிருப்பு, போலீஸ் குடியிருப்பு, 2, 6வது அவென்யு, , G, H, I, M, N, P, Q, R, S, T, Y & Z பிளாக் அண்ணா நகர், 15, 18 மற்றம் 20-வது மெயின் ரோடு, முல்லை நகர், டாக்டர்.அம்பேத்கர் நகர், அண்னை சத்தியா நகர்.

மாத்தூர் பகுதி : ஆவின் பால் தயாரிப்பு நிலையம், முதல் பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ.மாத்துhர், எடைமா நகர், எம்.சி.ஜி.அவென்யு, சி.கே.எம்.நகர், ஆவின் குடியிருப்பு 1 முதல் 8-வது வரை, குடிநீர் வாரியம்.

திருவான்மியூர் பகுதி : ரங்கநாதபுரம் 5வது மெயின் ரோடு, மேற்கு காமராஜ் 13 முதல் 15-வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, 2-வது அவென்யு இந்திரா நகர், மருதீஸ்வர் நகர், சுப்பு தெரு, மாளவிகா அவென்யு, எம்.ஜி.ரோடு.

வில்லிவாக்கம் பகுதி : எம்.டி.எச்.ரோடு ஒரு பகுதி, பாரதி நகர் 1, 2-வது தெரு, அகஸ்திவரன் கோயில் தெரு, மூப்பலியம்மன் கோயில் தெரு, செட்டி தோப்பு, சிவன் கோயில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட தெரு, ரெட்டி தெரு, பல்லியம்மன் கோயில் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, பெருமாள் கோயில் வடக்கு மாட தெரு, மேட்டு தெரு மற்றும் லேன், ஆதி நாயுடு தெரு, எம்பார் நாயுடு தெரு, ராஜா தெரு, திருவேங்கடை 1, 2-வது தெரு.

அயனாவரம் தாகூர் நகர் பகுதி : மேட்டு தெரு, சக்தி பவன் அப்பார்மென்ட், போர்ட்டரஸ்ட் ரோடு, ஆபீசர்ஸ் காலனி, ரயில்வே மருத்தவமனை, மாநகராட்சி தெரு லைட் மற்றம் கே.எச்.ரோடு அயனாவரம், தாகூர் நகர் ஒரு பகதி, கே.எம்.பி.கோயில் தெரு.

ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  அறிவித்துள்ளது.


Advertisement