தமிழகம்

பெண் காவல் ஆய்வாளர் செய்த செயலால் தலைகுனிந்த காவல்துறையினர்! தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

Summary:

மதுரை நாகமலையைச் சேர்ந்த புதுக்கோட்டை பெண் காவல் ஆய்வாளரான வசந்தி என்பவர்,சிவகங்கை மாவட்டம

மதுரை நாகமலையைச் சேர்ந்த புதுக்கோட்டை பெண் காவல் ஆய்வாளரான வசந்தி என்பவர், சிவகங்கை மாவட்டம், இளைையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறித்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறையினர் வசந்தியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு பெண் காவல் ஆய்வாளரான வசந்தி கைது செய்வதற்க்கு முன்னரே,தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.பின்னர் இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி தலமையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் ,நீதிபதி கூறுகையில், யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும்.இவர் செய்த செயலால் மக்கள் மீது உள்ள நம்பிக்கையை இழக்கக் கூடும்,இவருக்கு வழங்கப்படும் தண்டனை மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இவர் செய்த செயல் மொத்த காவல்துறையும் காவல்துறையை களங்கப்படுத்திவிட்டது


Advertisement