தமிழகம்

மாடியில் இருந்த கல்லூரி மாணவிகள்! ஆபாசப்படம் காண்பித்து 72 வயது முதியவர் செய்த காரியம்!

Summary:

Old man shows adult movies to college students

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வாங்கி மேலாளர் மோகன். 720 வயதாகும் மோகன். இவர் தனது வீட்டின் மேல்தளத்தில் குடியிருந்த கல்லூரி பெண்களிடம் பல்வேறுவகையான ஆபாசப்படங்களை காட்டியும், அவர்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஒருவர் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் மோகனை விசாரித்ததில் உண்மை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மோகனை கைது செய்த மகளிர் காவல்துறையினர் அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ளுதல், போக்சோ, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


Advertisement