தமிழகம் இந்தியா

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி..! புகழ்பெற்ற நிவாரண் 90 நிறுவன பொது மேலாளர் சிவநேசன் வீட்டில் மர்ம மரணம்..!

Summary:

Nivaran 90 owner dead while inventing corono medicine

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் இதுவரை பலலட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்தவும், இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் பல்வேறு நாட்கள் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. இந்நிலையில், கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னையில் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருமலுக்கு மிகவும் புகழ்பெற்ற மருந்துகளில் ஒன்றான நிவாரண் 90 நிறுவன பொது மேலாளர் சிவநேசன் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.


Advertisement