அரசு வேலை சென்னையில் தான் பணி முந்துங்கள் மக்களே.!

அரசு வேலை சென்னையில் தான் பணி முந்துங்கள் மக்களே.!national institute for research in tuberglosis

சென்னையில் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் 
பணியிடம்: சென்னை 
பணி: பல்வேறு பணிகள் 
கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
காலி பணியிடங்கள்: 27

ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் - 2 
ஜூனியர் நர்ஸ் - 2 
நர்ஸ் - 1 
திட்ட தொழில்நுட்பவியலாளர் III (களம்) - 7 
திட்ட தொழில்நுட்பவியலாளர் III (மெடிக்கல்) - 1 
திட்ட தொழில்நுட்பவியலாளர் III (ஆய்வகம்) - 4 
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர - 1 
மூத்த திட்ட உதவியாளர் - 3 
திட்ட தொழில்நுட்ப உதவியாளர் - 5 
நர்ஸ் மற்றும் இதர பணிகள் - 1 
வயது: 28முதல் 35 வரை. குறிப்பிட்ட பிரிவுனருக்கு தளர்ச்சி உண்டு 

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08, 09, 10, 12.04.2019 

இடம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை. 

சம்பளம்: பதவிக்கு ஏற்ப 16 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையில் 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரினருக்கு 500 ரூபாய். இதர பிரிவினருக்கு கட்டணம் இல்லை 

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.nirt.res.in/

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கவும்: 
http://www.nirt.res.in/pdf/2019/Advt/8032019/Advertisements%20of%20Various%20Projects%20(Beat,vaccine%20study,stream%20stage%20II).pdf?fbclid=IwAR3FvmT8J0_PotJovkA6ajZI4ihSNIoFvFhht8grCi2mA296ycTGlRrO_0U