யாருக்கும் தெரியாமல் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்! பதற்றப்படாமல் பெண் செய்த செயல்!

யாருக்கும் தெரியாமல் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்! பதற்றப்படாமல் பெண் செய்த செயல்!


Nakarkovil video

நாகர்கோவில் மாவட்டம் காட்டுப் புதூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர் தினமும் தனது வீட்டு பக்கத்தில் உள்ள மறைவான இடத்தில் பெண் ஒருவர் குளிப்பதை தினமும் பார்த்து வந்துள்ளார். ஒரு நாள் அந்த இடத்தில் கேமரா ஒன்றை வைத்து வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.

அந்த பெண்ணும் அன்று வழக்கம் போல் குளிக்க வந்துள்ளார். அந்த பெண் குளித்து கொண்டிருக்கும் வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்துள்ளார். அதனை அடுத்து அங்கும், இங்கும் சுற்றி பார்த்த போது வீடியோ இருப்பதை பார்த்துள்ளார்.

Nagarkovil

அதனை பார்த்து அதிர்ச்சியான பெண் துளியும் பதற்றப்படாமல் குளித்து விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீடியோவை எடுக்க இளங்கோ அங்கு சென்றுள்ளார். உடனே அந்த பெண் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக திட்டியுள்ளார்.

அதனை அடுத்து போலீசாரிடம் அந்த பெண் புகாரும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது தலைமறைவான இளங்கோவை போலீசார் தேடி வருகின்றனர்.