கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்பு.! கைநிறைய சம்பளம்.! 3500க்கும் மேற்பட்ட பணியிடங்கள்.! உடனே அப்ளை பண்ணுங்க.!job vacancy


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர்,  தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள் 3,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு. சம்பளம் மாதம் ரூ.15,700 – 50,000 (தரநிலை I ) விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 06.06.2021

job

மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும். வேலை தேடும் அனைவருக்கும் இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  தயவுசெய்து இந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.