தமிழகம்

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்!. மதுபோதையில் மனைவியை கொடூரம் செய்த கணவன்!!

Summary:

husbat doubt on his wife


மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவரது மனைவி தெய்வானையுடன் வசித்துவந்துள்ளார்.  விஜயகுமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை மனதில் வைத்துக்கொண்டே மது அருந்திவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஜயகுமார், அவரது மனைவி தெய்வானையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

murder க்கான பட முடிவு

மனைவியை கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் அவரது சடலத்துடன் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை, தெய்வானையின் தாயார் வீட்டுக்கு வந்த போது தெய்வானை ரத்தவெள்ளத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்த போலீசார் விஜயகுமாரை கைது செய்து  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement