தமிழகம் உலகம்

தீபாவளியை முன்னிட்டு சரசரவென உயர்ந்த தங்கத்தின் விலை..!

Summary:

Gold Rate Today..!

22 கேரட் தங்கத்தின் விலை! 

22 கேரட் தங்கத்தின் விலை!  oviya க்கான பட முடிவு

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,028 ஆகவும், சவரனுக்கு ரூ.24,224-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் தங்கத்தின் விலை!

24 கேரட் தங்கத்தின் க்கான பட முடிவு

சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,180 ஆகவும், சவரனுக்கு ரூ.25,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை! 

வெள்ளி க்கான பட முடிவு

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40 காசுகளுக்கும், கிலோ ரூ.41,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement