சினிமா

கள்ள காதலனுடன் தனிமையில் இருந்த தாய்: நேரில்பார்த்த மகள் செய்த காரியம்!

Summary:

Girl illegal relationship with boy daughter watched

பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியை சுகுமாரி(40). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் சுகுமாரிக்கு அவரது தமிபியின் நண்பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துவந்துள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று சுகுமாரியின் 15 வயது மகள் வீட்டில் இருக்கும்போது சுகுமாரியும், கண்ணனும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் அவர்கள் இருவரும் இருந்த அறையை பூட்டிவிட்டு தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு வந்த சுகுமாரியின் உறவினர்கள் கண்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் நான் கண்ணனுடன்தான் வாழ்வேன் என சுகுமாரி கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி அவர் கூறுகையில்:

தனது அம்மாவிற்கும், எனது கணவனுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதனால்தான் என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், எனக்கு எனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை, கண்ணனுடன்தான் வாழ்வேன் என கூறியுள்ளார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் கண்ணனிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும் தான் வீட்டுக்கு சென்றால் தனது உறவினர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என சுகுமாரி கூறியதால் அவரை நெல்லை மகளிர் காப்பதில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.


Advertisement