
Cow boys
மாடு ஒன்று தனது உரிமையாளரை சில நபர்கள் தாக்குவதை தூரத்திலிருந்து பார்த்ததும் ஓடி வந்து காப்பாற்றிய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஒரு இடத்தில் சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறுவனை தாங்குவது போல் சும்மா நடித்துள்ளனர். ஆனால் அதனை உண்மை என நினைத்த மாடு ஒன்று தனது உரிமையாளரை தாக்கும் நபர்களிடமிருந்து காப்பாற்ற வேகமாக ஓடி வந்து காப்பாற்றியுள்ளது.
மேலும் விடாமல் அந்த சிறுவனின் பக்கத்திலேயே இருந்து மீண்டும் மீண்டும் தாக்க வரும் நபர்களிடமிருந்து தனது உரிமையாளரை காப்பாற்ற போராடும் காட்சியை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
குறிப்பிட்ட காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகவே, இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது வாழ்த்து மற்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
கோமாதா`ன்னு சும்மாவா சொன்னாங்க
— Arjun Hindustani (@SKArunkumarh) March 8, 2020
நான் ஆடு,மாடு மேய்க்கும் பரம்பரையில் இருந்து வந்தவன் தான்டா 🧡💚 pic.twitter.com/PcqaJEzFuI
Advertisement
Advertisement