ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
#Breaking: ஒரேநாளில் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை.. கிராமுக்கு ரூ.800 அதிகரிப்பு.!
இந்தியாவில் நிலவி வரும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உட்பட பல காரணங்களால் அதன் விலை என்றுமே உச்சத்தில் இருந்து வருகிறது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 800 உயர்ந்துள்ளது. கிராமுக்கு தங்கம் ரூபாய் 100 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
-ysl74.jpeg)
இதனால் கிராம் தங்கத்தின் விலை ₹5940க்கும், சவரன் தங்கத்தின் விலை 47 ஆயிரத்து 520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல கிராம் வெள்ளியின் விலை 77 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹77,000 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது ஒரே நாளில் ரூபாய் 800 உயர்ந்தது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.