சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகள் டார்கெட்; பாஜகவின் ஸ்கெட்.. எல்.முருகன் பரபரப்பு பேட்டி.! 

சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகள் டார்கெட்; பாஜகவின் ஸ்கெட்.. எல்.முருகன் பரபரப்பு பேட்டி.! 


BJP L Murugan Says 151 Constituency Work with BJP 

 

தமிழ்நாட்டில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக, தற்போதில் இருந்து அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் மக்களை சந்தித்து வருகின்றன. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் மூலமாக தமிழகத்தையே சுற்றி வருகிறார். 

அவ்வப்போது தேசிய அளவிலான பாஜக முக்கிய புள்ளிகளும் தமிழ்நாட்டில்  முகாமிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த நிர்வாகி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,

bjp

"தமிழ்நாட்டில் தேன்சேன்னை, வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 9 தொகுதிகளில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம். 

தேபோல, வேலைகளை கூடுதலாக செய்தால் வெற்றி அடைவோம் என்ற நிலையில் 151 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

ஆகையால், எதிர்வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி அடைவது உறுதி. அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்" என தெரிவித்தார்.