தனுஷ்கோடியை கடலில் நீந்தி கடக்க முயன்ற 78 வயது நபர் மாரடைப்பால் மரணம்; போட்டியில் நடந்த சோகம்.!Bangalore Man Died Thalaimannar 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் கோபால் ராவ் (வயது 78). இவர் சம்பவத்தன்று, தனது 31 நீச்சல் குழுவினருடன் இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து ஸ்ரீலங்கா வரை கடலில் நீந்தி வர திட்டமிட்டு இருக்கிறார். 

tamilnadu

அதற்காக குழுவினர் கடலில் நீந்த தொடங்கிய நிலையில், ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவ உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.