தமிழகம்

அவசரப்பட்டுட்டியே குமாரு!! மீண்டும்தேர்வு !! இணையத்தில் வைரலாகும் கலக்கல் மீம்ஸ்!!

Summary:

அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும், அதனால் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெட்டிசன்கள் வழக்கம்போல் பல்வேறு மீம்களை வெளியிட்டு இந்த தகவலை வைரலாக்கிவருகின்றனர்.

Advertisement