Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அடக்கொடுமையே!! நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. கைதான உடற்கூறியியல் ஆசிரியர்.!
அடக்கொடுமையே!! நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. கைதான உடற்கூறியியல் ஆசிரியர்.!

நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவிக்கு அக்கல்லூரியில் பணியாற்றும் உடற்கூறியியல் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சதீஷ் என்ற ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், மேலும் தனது வீட்டிற்கு வரும்படி மாணவியை கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சதீஷை விசாரித்த போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது