விளையாட்டு

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! ஆடும் லெவனில் தோனியா.. பண்டா.. தொடரும் எதிர்பார்ப்பு..!

Summary:

team-for-first-2-odis-against-windies-announced dhoni

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ-ஆல் தேர்வு செய்யப்பட்டது.

இன்று முதல் 2 ஆட்டங்களுக்கான வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தோனி இந்த தொடரில் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் 14 பேர் கொண்ட பட்டியலில் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனீீீஷ் பாண்டேவிற்கு மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.


Advertisement