13 வயது சிறுவனுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பளித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!



Rajasthan Royals Team member Vaibhav suryavanshi  

2025 டாடா ஐபிஎல் போட்டிகள், 22 மார்ச் 2025 முதல் தொடங்கி நடைபெறுகிறது. 89 ஆட்டங்கள் நடைபெறும் போட்டியில், 10 அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டியில் கோப்பையை வெள்ள ஒவ்வொரும் பணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி, இன்று வரை அடுத்த கோப்பையை உறுதி செய்ய திணறி வருகிறது.

இதையும் படிங்க: Watch: அந்த மனசு தான் சார் கடவுள்.. ஷமியின் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய விராட்... புகழ்ச்சியின் உச்சத்தில் கிங் கோலி.!

வைபவ் சூர்யவன்ஷி

அந்த விசயத்திற்கு 2025 ல் பதில் கிடைக்கும் என ராஜஸ்தான் அணி நம்பி வருகிறது. இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், 13 வயதுடைய சிறுவன் வைபவ் சூரியவன்ஷி (Vaibhav suryavanshi) ரூ.1.1 கோடி ஏலத்துக்கு எடுக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, அணியில் தற்போது வைஷ்ணவ் போட்டிக்காக இணைக்கப்பட்டு இருக்கிறார். பேட்டிங்கில் சிறந்து விளையாடும் சிறுவன் வைஷ்ணவ், ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வேட்டி-சட்டையுடன் திருமண விழாவில் கலந்துகொண்ட தல தோனி; வீடியோ வைரல்.!