ODIல் சிரமப்படும் சூர்யகுமாருக்கு கைப் அல்டிமேட் லெவல் அட்வைஸ்; நோட் பண்ணிக்கோங்க சார்..!

ODIல் சிரமப்படும் சூர்யகுமாருக்கு கைப் அல்டிமேட் லெவல் அட்வைஸ்; நோட் பண்ணிக்கோங்க சார்..!


Cricketer Kaif Advice to Suryakumar

 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. 3 ஒருநாள் தொடரில் ஒருபோட்டியில் இந்தியா மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 2 போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் கைப் சூரியகுமாரின் செயப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், "டி20 போட்டியில் சிறப்புடன் விளையாடும் சூரியகுமார், ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைகிறார். இதற்கு அவரின் பலவீனமே காரணம். 

sports

சூரிய குமார் அற்புதமான வீரர். அவர் ஒருநாள் விளையாட்டு நீண்ட நேரம் விளையாடக்கூடியது என்பதால், அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் ஆப் ஸ்டெம்ப் பந்தை சமாளிக்கவும், அவர்கள் வழியே ஷாட்கள் அடிக்கவும் திணறுகிறார். அதற்கான பறிச்சியை அவர் எடுக்க வேண்டும்" என கூறினார்.