விளையாட்டு

தோல்வியின் விளிம்பில் சென்னை அணி! விடாது துரத்தும் தோல்வி! என்ன நடக்க போகுதோ!

Summary:

Chennai vs panjap 18th ipl match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிரியாது. இதுவரை 17 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது. ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற சென்னை அணி முந்தைய போட்டியில் மும்பை அணியுடன் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் அதிரடியாகை விளையாடியது. இன்று முதன் முறையாக களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டுப்ளஸி 50 ஓட்டங்களுக்கு மேல் கடந்து சிறப்பாக விளையாடினர்.

https://cdn.tamilspark.com/media/18097zuw-lY2XdNNT2S.jpg

மறுமுனையில் வாட்சன் சிறப்பாக விளையாட அணியின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது. அதன்பின்னர் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அடுத்து வந்த ரெய்னாவும் ஜொலிக்கவில்லை. அதன்பின் நிதானமாக ஆடிய ராய்டு மற்றும் தோனி நிதானமாக ஆடி 20 ஓவர்கள் முடிவு 160 ஓட்டங்கள் எடுத்தனர்.

160 என்பது T20 ஆட்டத்தில் எளிமையான இலக்குதான். 161 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பஞ்சாப் அணி இதுவரை 17 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 117 ஓட்டங்கள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.


Advertisement