விளையாட்டு

நட்சத்திர ஹோட்டலில் நடிகையுடன் சேர்ந்து நாகினி நடனம்..! இந்திய வீரரின் வைரல் வீடியோ..!

Summary:

Chahal nagini tik tok video

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஹோட்டலில் நடிகையுடன் நாகினி டான்ஸ் ஆடும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. நியூஸ்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சாஹல் தற்போது இந்தியா திரும்பியுள்ளார்.

டிக் டாக் வீடியோ செய்வது, சக வீரர்களை பேட்டி எடுப்பது, போட்டி நடுவே அவ்வப்போது சேட்டைகளை செய்து கலகலப்பான சூழலை உருவாக்குவது, நடனம் ஆடுவது இப்படி எப்போதும் கலகலப்பாக இருக்கும் சாஹல் தற்போது நடிகைகளுடன் சேர்ந்து நாகினி நடனம் ஆடியுள்ளார்.

நடிகையும் மாடலுமான ரமீத் சாந்துடனும், அவரது தோழியுடனும் இணைந்து நாகினி டான்ஸ் போன்ற வகையில் சாஹல் ஆடியுள்ள நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement