விளையாட்டு லைப் ஸ்டைல்

டாப் ஐந்து ஐபில் வீரர்களின் அழகான மனைவிகளின் புகைப்படங்கள்! இதோ!

Summary:

Beautiful wives of top five indian ipl playes

ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.16 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஹைதராபாத், பஞ்சாப், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தலைமையில் விளையாடிவரும் பெங்களூர் அணி இதுவரை ஒரு போட்டிகளில் கூட வெற்றிபெறவில்லை.

இந்தமுறை எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். சாரி வாங்க, இந்த ஐபில் இல் விளையாடிவரும் டாப் ஐந்து வீரர்களின் அழகான மனைவிகள் புகைப்படத்தை பார்க்கலாம்.

1 . விராட்கோலி
பெங்களூர் அணியின் கேப்டானான விரட்டகோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஸ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

https://cdn.tamilspark.com/media/18078axt-header-2-1513329498_1100x513.jpg

2 . ரோஹித் சர்மா
மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மாவிற்கும் அவரது தோழி மற்றும் மேலாளருமான ரித்திகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது.

https://cdn.tamilspark.com/media/18078axt-article-l-2017616711535042830000.jpg

3 . தினேஷ் கார்த்திக்
கொல்கத்தா அணியின் கேப்டானாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல விளையாட்டு வீராங்கனையான தீபிகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

https://cdn.tamilspark.com/media/18078axt-article-l-2015720318041465054000.jpg

4 . சுரேஷ் ரைனா
சென்னை அணியின் அதிரடி விளையாட்டு வீரரான ரைனாவிற்கும் பிரியங்கா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது.

https://cdn.tamilspark.com/media/18078axt-priyanka_chaudhary_and_suresh_raina_1538557083_725x725.jpg
5 . அஸ்வின்
பஞ்சாப் அணியின் கேப்படணும் தமிழக வீரருமான அஸ்வின் இந்த முறை ஐபில் போட்டிகளில் அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இவர் தனது சிறுவயது தோழியான ப்ரீத்தி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

https://cdn.tamilspark.com/media/18078axt-article-l-2016123627372627446000.jpg


Advertisement