அடேங்கப்பா! கங்குலிக்கு விரைவில் இப்படி ஒரு பதவியா? உற்சாகத்தில் ரசிகர்கள்.

அடேங்கப்பா! கங்குலிக்கு விரைவில் இப்படி ஒரு பதவியா? உற்சாகத்தில் ரசிகர்கள்.


BCCI new president election ganguli has more chance

இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கங்குலி என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி விரைவில் பிசிசிஐயின் தலைவராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் இதர பதவிகளுக்கான தேர்தல் விரைவில் வர இருப்பதை அடுத்து அதற்கான வேட்புமனு தாக்களும் நடந்துவருகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் இதுவரை கங்குலி மட்டுமே பிசிசிஐயின் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Ganguli

இதனால் போட்டி இன்றி கங்குலி பிசிசிஐயின் தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐயின் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கங்குலி பிசிசிஐயின் தலைவராக இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.