ஆசிய கோப்பை கிரிக்கெட் புதிய அட்டவனை...!
ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லீக் ஆட்டம் முடிவு போகிற நிலையில் புதிய அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆசியா கோப்பை 2018 முழு அட்டவணை
க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள்:
15 செப்டம்பர் – இலங்கைக்கு எதிராக வங்காளதேசம்
16 செப்டம்பர் – பாகிஸ்தான் Vs தகுதிசுற்றில் வெற்றிபெறும் அணி
17 செப்டம்பர் – இலங்கை எதிராக ஆப்கானிஸ்தான்
18 செப்டம்பர் – இந்தியா Vs தகுதிசுற்றில் வெற்றிபெறும் அணி
19 செப்டம்பர் – இந்தியா Vs பாகிஸ்தான்
20 செப்டம்பர் – வங்காளதேசம் Vs ஆப்கானிஸ்தான்
சூப்பர் 4:
21 செப்டம்பர் – இந்தியா Vs வங்கதேசம்
21 செப்டம்பர் – பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான்
23 செப்டம்பர் – இந்தியா Vs பாகிஸ்தான் அப்
23 செப்டம்பர் – ஆப்கானிஸ்தான் Vs வங்கதேசம்
25 செப்டம்பர் – இந்தியா Vs ஆப்கானிஸ்தான்
26 செப்டம்பர் – பாகிஸ்தான் -வங்கதேசம்