விளையாட்டு

மறைக்க வேண்டியது எல்லாத்தையும் இப்படியா வெளிச்சம் போட்டு காட்றது... லுக்கில் கிக் ஏத்தும் சன்னி லியோன்! வைரல் புகைப்படம்...

Summary:

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டயுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவே

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டயுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகமெங்கும் உள்ள இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் சன்னி லியோன்.பாலிவுட்டில் படு கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் அவர் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தமிழில் ஐடம் பாடல்களிலும் நடனம் ஆடியுள்ளார்.

பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்திருந்தார்.

சினிமாவில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், மறுபக்கம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படகளை வெளியிட்டு குதூகலபடுத்துவது வழக்கம். அவ்வகையில் அம்மணி கவர்ச்சியை தாறு மாறாக காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.


Advertisement