#BigNews: திடீர் பரபரப்பு... திமுக எம்.பி-க்கு என்ன ஆனது?.. அவசர கதியில் மருத்துவமனையில் அனுமதி..!

#BigNews: திடீர் பரபரப்பு... திமுக எம்.பி-க்கு என்ன ஆனது?.. அவசர கதியில் மருத்துவமனையில் அனுமதி..!



Trichy DMK MP Siva Admit Hospital in Delhi

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியான திருச்சி எம்.பி இன்று வீடு திரும்புவார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் எம்.பி-களுள் மக்களிடையே பரிட்சியமான எம்.பி திருச்சி சிவா. இவர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில், எம்.பி திருச்சி சிவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

Trichy MP

இதனால் அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, உடல்நல சிகிச்சைக்கு பின்னர் எம்.பி திருச்சி சிவா இன்று மாலை வீட்டிற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.