அரசியல் இந்தியா

இளம்பெண்ணுடன் கட்சி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த அரசியல்வாதி!. அவரின் முகத்திரையை கிழிக்கும் சிசிடிவி புட்டேஜ்!.

Summary:

politician illigal affairs in his office

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சேத கட்சியின் தொழிற்சங்க நிர்வாக உறுப்பினராக இருக்கிறார் நல்லி சாதுராவ். இவர் விசாகப்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்களுக்கு மாநில அரசின் திட்டம் மூலம் பண ஆசை காட்டியுள்ளார்.

நல்லி சாதுராவ் உதவி செய்வதாக கூறி இளம் பெண்களை தனது கட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரின் செயல்பாட்டில் அருகில் இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவரின் இந்த செயல்பாடு அருகில் இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் இவருடன் இருக்கும் சிலர் இவரின் உண்மை முகத்தை கண்டறிவதற்காக இவரது அலுவலகத்தில் கேமராவை பொருத்தியுள்ளனர். 

இவர் அவரது அலுவலகத்தில் இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ மூலம் சாதுராவின் கேவலமான செயல் அம்பலமாகியுள்ளது. இவரின் மோசமான செயல் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Advertisement