99% பெண்கள் தாம்பத்திய உறவின் நடுவே சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா..? அதன் முக்கிய காரணம் இதோ..! - TamilSpark
TamilSpark Logo
மருத்துவம் லைப் ஸ்டைல்

99% பெண்கள் தாம்பத்திய உறவின் நடுவே சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா..? அதன் முக்கிய காரணம் இதோ..!

பொதுவாக கணவன் மனைவி இடையேயான சாம்பாத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகள், உடல்நல கோளாறுகளுக்கு கூச்சம் காரணமாக பெரும்பாலும் யாரும் மருத்துவரையோ அல்லது நண்பர்களிடமோ விவாதிப்பது இல்லை. ஆனால், அந்த பிரச்சனையே நாளடைவில் விஸ்பரூபம் எடுத்து தாம்பத்திய வாழ்க்கையையே கெடுத்துவிடும்.

அதுபோன்ற பிரச்சனைகளில் ஒன்றுதான் தாம்பத்திய உறவின்போது சிறுநீர் வருவதுபோன்ற உணர்வு. பெரும்பாலும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாவே இருக்கும். இது இயல்பான ஒன்றா? பிரச்சனையா என தெரியமால் பலர் இதை நினைத்து வருத்தப்படுவது உண்டு.

பெரும்பாலான பெண்கள் தாம்பத்திய உறவின் போது சிறுநீர் வருவதுபோன்ற உணர்வால் உறவின் நடுவே எழுந்து சிறுநீர் கழிக்க செல்வது வழக்கம். இவ்வாறு செய்வது உங்கள் துணைக்கு சற்று சலிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

உண்மையில் இது இயல்பான ஒன்றுதான். தாம்பத்திய உறவின்போது பெண்களின் சிறுநீர் பையில் அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக இதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. உறவில் ஈடுபடுவதற்கு 45 அல்லது 60 நிமிடங்களுக்கு முன்னர் பெண்கள் சிறுநீர் கழித்துவிட்டு உறவில் ஈடுபடுவது நல்லது.

அதேபோல் உறவில் ஈடுபட்ட பின்னரும் கணவன் மனைவி இருவரும் சிறுநீர் கழிப்பது மிகவும் அவசியமானது. இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் உண்டாகாமல் இருக்க உதவுகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo