குழந்தைகள் தூங்கும்போது ஏன் சிரிக்கின்றது தெரியுமா? ஆச்சரியமான தகவல் இதோ!



Why babies are smiling while sleeping

குழந்தைகள் தூங்கும்போது பலநேரங்களில் சிரிப்பதையும், அலுவதையும் நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் தூங்கும்போது கடவுள் சிரிப்பு காட்டுவார், அதனால்தான் குழந்தைகள் சிரிக்கிறது என பெரியவர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். இது உண்மையா? இதற்கு பின்னல் இருக்கும் காரணம் குறித்து பார்க்கலாம் வாங்க.

baby

அதாவது, கனவு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் வரக்கூடிய இயல்பான ஓன்று. குழந்தை பிறந்து இரண்டு வாரத்திலையே கனவு காண தொடங்கிவிடும். குழந்தை எப்போதும் தாயின் அரவணைப்பிளையே இருப்பதால் தூக்கத்தில் அதனை நினைத்து கனவு வரும் போது குழந்தை சிரிக்கின்றது.

அதேபோல. குழந்தைகள் பிறந்து 18 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் கற்பனை திறன் வேகமாக வளரும். அதுபோன்ற நேரங்களில் பயமுறுத்துவதுபோன்ற கனவுகள் அடிக்கடி வரும். இதனாலயே குழந்தைகள் தூங்கும் போது அழுகின்றது.