லைப் ஸ்டைல்

இதை நீங்கள் பார்த்தால் உங்ககுக்கு இனிமேல் விபத்து ஏற்படாது!. வைரலாகும் வீடியோ!.

Summary:

video for avoiding accident


விபத்தை தடுக்கவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், வாகன ஓட்டிகளுக்கு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலவிதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனாலும் தொடர்ந்து விபத்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகலில் தினமும் ஏதவாது ஒரு பகுதியில் தினமும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளன. அதிலும் இருசக்கர வாகனங்களில் இருந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

தற்போது இளைஞர்கள் டூவீலர்களில் மின்னல் வேகத்தில் பறந்து செல்கின்றனர்.  ஒரு நொடியில் அவர்கள் உயிர் போய்விடும் என நினைக்காமல் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் பெண் ஒருவர், இளைஞர்கள் வாகனங்களில் சென்று விபத்துகளில் சிக்குவதை தடுக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை பகிர்ந்து இளைஞர்கள் விபத்தில் உயிரை விடுவதை தவிர்ப்போம்.


Advertisement