இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


Today's gold rate in Chennai

இந்தியாவில் நிலவும் பொருளாதார நிலையை பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலையின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. முன்பு எல்லாம் 20 முதல் 26 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து காணப்படுகிறது.

சென்னையில் நேற்று தங்கம் கிராமுக்கு 5,023  ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.5,047-க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.40,184-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்கப்படுகிறது.

gold rate

அதே போல் நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 1.20 உயர்ந்து ரூ.72.50 க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையாகிறது.