லைப் ஸ்டைல்

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Summary:

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று அதை விட சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 4822 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 38,576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே போல் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 5221 ரூபாய்க்கும் சவரன் 41,768 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 72.90 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 68,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Advertisement