குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை!! நீங்க இன்னும் வாங்க போகலையா?today-gold-rate-update

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்ட வருகிறது. ஒரு சர்வரான் தங்கம் ரூ. 30 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,625க்கு விற்கப்படுகிறது. மேலும் தங்க விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,000க்கு விற்கப்படுகிறது.

gold rate

கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.380 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் கிராமுக்கு 20 காசுகள் வரை குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90க்கு விற்கப்படுகிறது.