மருத்துவம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

வரும் டிசம்பர் 26..! அன்று தம்பதிகள் உடல் உறவை தவிர்க்க வேண்டிய நாள்! ஏன் தெரியுமா?

Summary:

Things should avoid on surya grakanam

வரும் டிசம்பர் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 1.35 வரை இந்த கிரகணம் நீடிக்கின்றது. பொதுவாக கிரகணம் என்றாலே கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது என்பார்கள்.

அதேபோல் வர இருக்கும் கிரகணத்தன்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரவேண்டாம் என்றும், புதிதாக திருமணம் முடிந்து குழந்தைக்காக உறவில் ஈடுபடும் தம்பதியினர் கிரகணத்தின்போது உறவில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர இருக்கும் கிரகணத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்று உறவில் ஈடுபட்டு குழந்தை தரித்துவிட்டால் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாகவும், நரம்பு மண்டலம் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement