சங்கமா? சாப்பாடா? சிறுவனின் முழு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது!

சங்கமா? சாப்பாடா? சிறுவனின் முழு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது!



Sangam or saaptu kid full video

சமூக வலைத்தளங்கள் பிரபலமானதை தொடர்ந்து சாதாரண மக்களும் பிரபலம் ஆகலாம் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறது. டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

அதேபோன்று பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை அனைவரும் பிரபலமாகும் வாய்ப்பை இந்த சமூக வலைத்தளங்கள் தருகின்றது. சாதாரண விஷயமாக கூட இருந்தாலும் மக்கள் மனதில் இடதம் பிடித்துவிட்டால் அது வைரலாகிவிடும்.

அந்தவகையில் கடந்த ஆண்டின் இறுதியில் சங்கம் முக்கியமான? சாப்பாடு முக்கியமா என்ற கேள்விக்கு சாப்பாடுதான் முக்கியம் என்று கூறி தூத்துக்குடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிரபலமானது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த வீடியோ வைரலானதையடுத்து மீண்டும் முழு வீடியோ வந்துள்ளது. தனது சுட்டி தனத்தால் அனைவரையும் கவர்ந்தது சிறுவனின் முழு வீடியோ இதோ.