உலகம் லைப் ஸ்டைல்

காலை பிடித்து இழுத்த தாய் குரங்கு! குட்டி குரங்கு செய்த நெகிழ்ச்சியான காரியம். வீடியோ!

Summary:

Monkey love video goes viral

இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அனைவரிடத்திலும் இருக்கும் சிறு சிறு பாசங்கள், மனிதாபிமானம்தான் காரணம். அதேபோல பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை. இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அது சொந்தமானது.

பாசம் இல்லாத மனிதர்களை நாம் விலங்குகள் என்று மிருகங்களுடன் ஒப்பிடுவது வழக்கம். ஆனால், அந்த மிருகங்களே பல நேரங்களில் பாசத்தில் நாங்கள் மனிதர்களையும் மிஞ்சியவர்கள் என்பதை சில நேரங்களில் காட்டிவிடுகிறது. அந்த வகையில் இந்த கட்சியில் குட்டி குரங்கு ஓன்று மரம் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அறிந்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுக்கிறது.

தாய் தனது காலை பிடித்து இழுத்ததும் அந்த குட்டி குரங்கு தனது தாயின் மீது தாவி பாச மழை பொழிந்து அதற்கு முத்தமிடுவதும், கட்டி பிடிப்பதும் என அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். 


Advertisement